நாம் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த ஊதியம் வழங்க வேண்டும் அதை ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தால் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது அதன்படி 63 விதமான தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, இதில் ஒவ்வொரு தொழிலுக்கும் தகுந்தாற்போல் ஊதியம் அதாவது குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் தமிழக அரசின் தொழிலாளர் நலன் வாரியத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தொழில் நிறமாகவும் அதற்கு குறைந்தபட்ச ஊதியமாக 275 ரூபாய் வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது இதில் விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு வேலை நேரம் குறைந்த பட்சம் ஐந்து மணி நேரத்திற்கு 83 ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதில் பொறியியல் படித்த இவர்களுக்கு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேரும்போது அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக அந்த கம்பெனியின் தரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது உதாரணத்திற்கு ஒரு கம்பெனியில் ஐந்து நபர்கள் ஆறு நபர்கள் இருக்கும் நிலையில் அந்த கம்பெனியின் குறைந்தபட்ச ஊதியமாக 6000 முதல் 7000 8000 வரை வழங்கப்படுகிறது இதுவே 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஒரு பொறியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும் இது சரியாக நடக்கிறதா என்று பார்த்தால் இல்லை பெரும்பாலான கம்பெனிகளில் அவர்களுக்கு வழங்கப்படும் salary slip அதில் ஒரு குறிப்பிடத்தக்க தோகை இருக்கும் IT auditingக்கு salary slip வேற ஒரு தொகையும் போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாதமும் கம்பெனியின் சார்பாக ஐடி டிபார்ட்மென்ட் இருக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு தெரியுமா அந்த கம்பெனியில் ஒரு டாக்டரின் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நபருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் அதுவே டிப்ளமோ அல்லது பொறியாளருக்கு ஒரு நாளுக்கான குறைந்தபட்ச ஊதியம் 850 இப்படிதான் ஒவ்வொரு நிறுவனமும் அரசாங்கத்திற்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறி அவர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்கிறது அரசாங்கத்திற்கு இந்த பொய்யான ஆவணங்களை எடுத்துக்கொண்டு நாட்டின் இளைஞர்களுக்கு இடையேயான வேலைவாய்ப்பு அவர்களின் நிலை பொருளாதாரம் ஆகியவற்றை தணிக்கின்றது மேற்கொண்டு அரசாங்கம் இந்த ஒரு ஆய்வுகளையும் களநிலவரங்களை அறியாமல் மேம்போக்காக தொழிலாளர் நலன் வாரியம் என்று பெயரளவில் ஒரு அமைப்பை வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது மேலும் இதன் அடிப்படையிலே பெருநிறுவனங்கள் தங்களின் நிறுவனத்துக்கான வரி ஏய்ப்பு களை நிகழ்த்துகின்றன இதில் தங்களின் லாப கணக்கின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய எங்களின் அடிப்படையில் வரி    ஏய்ப்புகள் செய்கின்றன இதன் மூலம் குறைந்தபட்ச வரியை மட்டுமே அரசாங்கத்திற்கு இந்த பெருநிறுவனங்கள் செலுத்துகிறது இதற்கான சரியான அமைப்புகளை அரசு மேற்கொள்ள தயங்குகின்றன பெருநிறுவனங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அரசு மேற்கொள்கிறது விழித்தெழுங்கள் இளைஞர்களை 

Post a Comment

أحدث أقدم