இந்தியா 1950 அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பஞ்சம் இந்தியாவிலேயே ஏற்பட்டுச்சு மிகப்பெரும் பால் தட்டுப்பாடு நிலவியது சுவிட்சர்லாந்தில் இருந்து பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள நியாயவிலை கடைகளில் தண்ணீரில் கலந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தியாவில் மிகப் பெரிய வெண்ணை புரட்சி ஏற்பட்டது ஆசியாவிலேயே பால் உற்பத்தியில் முதலிடத்தில் நின்றது இதற்கு காரணமாக இருப்பவர் டாக்டர் வர்கீஸ் குரியன் Dr. Verghese Kurien இவர் தன் மில்க் மேன் ஆஃப் இந்தியா ( the milk man of india) சொல்லுவாங்க இப்பவரை பற்றி பார்க்கலாம் 26 நவம்பர் 1921 கேரளாவில் உள்ள கோழிக்கோட்டு பிறந்தார் இவரோட அப்பா ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார் ஆகையால் இவர் ஈரோட்டிலேயே பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னையில் உள்ள லயோலா காலேஜ் பிஎஸ்சி இயற்பியல் (Bsc physics)படித்தார் மற்றும் கிண்டீயில் இயந்திரப் பொறியியல் (mechanical engineering) படித்தார் அவரைக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அலாதி விருப்பம் ஆனால் தன் குடும்பத்தாரின் வரும் காரணமாக டாட்டா ஸ்டீல் இல் ஒரு பதவியில் பணியாற்றி வந்தார் இருந்தாலும் அந்த பணியை அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை அந்த காலத்தில்தான் இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் இந்தியா விடுதலை பெற இருந்தது இந்தியாவை மில் கட்டமைப்புர்க்கா
அப்போது உள்ள அரசு நாட்டில் உள்ள பொறியியல் படித்த மாணவர்களை வெளிநாடுகளில் சென்று மேற்படிப்புகள் மேற்கொண்டு வருமாறு 500 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள் அதில் ஒருவராக அமெரிக்காவுக்கு சென்றார் அங்கு படிப்பிற்காக சிலவே அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. அவருக்கு கிடைத்த வகுப்பு பால்பண்ணை பொறியியல் ஆனால் அவருக்கு உலோகவியல் படிப்பதற்கு ஆர்வம் இருந்தது கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு பிடிக்கவும் செய்தார் பகுதிநேரமாக உளவியலையும் படித்தார் படிப்பு முடிந்த பிறகு இந்தியா வந்தார். பொழுது அவருக்கு குஜராத்தில் உள்ள ஆனந்த் என்ற ஒரு குக்கிராமத்தில் ஒரு பண்ணை பொறியியலாளர் பதவி வழங்கப்பட்டது அந்த கிராமத்தில் அவருக்கு தங்குவதற்கு இடம் கூட கிடைக்கவில்லை அங்கு உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே தங்கினார். அவருக்கு அந்த வேலையை பிடிக்காத காரணத்தினால் அரசுக்கு பலமுறை தன்னை இந்த பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பார் ஆனால் அந்தக் கடிதங்களுக்கு எந்த ஒரு சாதகமான பதிலும் திரும்பி வருவதில்லை. இதே சமயத்தில்தான் இந்திய அளவில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவியது ஒரு லிட்டர் பால் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டது ஆனால் விவசாயிகளுக்கு இரண்டரை மட்டுமே கிடைத்தது இதுல பால் வாங்கி விற்ற இடர்களுக்கு அதிகபட்ச லாபம் கிடைத்ததுபக்கத்துல மும்பையில் மிகப்பெரும் பால் தட்டுப்பாடு நிலவி இருந்தது அப்போது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக ஒரு திட்டம் செயல்படுத்தினார் அதன்படி மும்பையில பால் தட்டுப்பாடு போக்குவதற்கு விவசாயிகள் சங்கத்தை ஒரு கூட்டுறவு சங்கம் அமைச்சரே இதன்மூலம் கண்காணிப்பதற்காக சமூக செயற்பாட்டாளர் திரிபுவன் தாஸ் என்பவரை நியமித்தார் 1947 கீரா மாவட்டத்தில் முதல் பால் கூட்டுறவு சங்கத்தை அமைச்சர் அப்போது ஆனந்த்ஊர்ல பழைய பிரிட்டிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பால் பதனிடும் தொழிற்சாலை இருந்தது அதுல இயந்திரங்கள் பழுதாகி இருந்தது இதை சரி செய்வதற்காக அங்கே இருந்த பால்பண்ணை பொறியாளரான வர்கீஸ் கொரியன் அழைத்தார் அப்பொழுதுதான் வர்கீஸ் குரியன் திருப்புமுனை பற்றி தெரியும் இவர் எந்த ஒரு சுயநலமின்றி பொதுமக்களுக்காக இந்த நிறுவனத்தை வாங்கி பயன்படுத்துவதற்கு தன்னை அழைத்ததும் இவரே நாட்டுக்காக உழைக்கும் பொழுது நாம் ஏன் உழைக்கக் கூடாது என்று எண்ணினார் மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை சரி செய்து கொடுத்தார் அவருடன் நல்ல பழக்கத்தையும் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டார் மேலும் இந்த பால் கூட்டுறவு பண்டக புதிய இயந்திரங்களை வாங்க ஆலோசனை வழங்கினார் இதற்காக 60 ஆயிரம் கடன் வாங்கி புது இயந்திரங்களையும் வாங்கிய அமைத்தார் அதே சமயத்தில் வர்கீஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது என்று பதில் கடிதம் வந்தது இது திரிபுவன் தாஸ் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் இவர் இங்கேயே தங்கி தன்னுடன் பணியாற்றும் மறு கொரியன் இடம் கேட்டுக்கொண்டார் அவரும் திரிபுவன் தாஸ்யின் மீதுள்ள மரியாதையால் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அங்குள்ள விவசாய கூட்டுறவு காக உழைக்கத் தொடங்கினார் இது தொடர்ச்சியாக 56 ஆண்டுகள் அங்கேயே தங்கினார் ஆரம்பத்தில் அந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள இயந்திரங்களைப் பழுது பார்ப்பது புது நிறுவங்களை அமைப்புகள் பார்ப்பது என அங்கு பணியாற்றி வந்தார் இதே காலகட்டத்தில்தான் அப்போது இருந்த பால் தட்டுப்பாடு இதற்கு என்ன காரணம் என்று புரிந்தது அவருக்கு இதற்காக அவர் படித்த பால்பண்ணை புரியல அங்கு உள்ள ஏழை விவசாயிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துரைத்து புது மாற்றத்தையும் செயற்கை கருவூட்டல் மூலம்பால் உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தார் அப்பொழுது எருமை மாட்டு பால் வீணாவதையும் பசுமாடுகள் வீணாவதையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானார் இதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது பசுமாடு பால்நிலை பால் பவுடர் ஆக்கி விடலாம் ஆனால் எருமை மாட்டு பால் போடுவதற்கு எந்த ஒரு இயந்திரமும் தயாரிக்கப்படவில்லை என்ன செய்வது என்று யோசித்தார் இவரே சொந்த தயாரிப்பில் எருமை மாட்டு பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்இதுவும் சாதாரணமாக அவர் கண்டுபிடிக்கவில்லை பல்வேறு தோல்விகளைக் கடந்து தோல்வி மேல் தோல்வி அடைந்தது பிறகுதான் இந்த பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார் பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தூவிட்டது இனி இதை எப்படி விற்பனை செய்வது என்று யோசித்தார் அப்பொழுது பால் கூட்டுறவு சங்கத்தின் பெயர் ஹீரா பால் கூட்டுறவு சங்கம் ஆக இருந்தது இதே பெயரில் விற்பனை செய்தால் சரியாக இருக்காது என்று யோசித்து அமுல் amul ( anadan milk union Ltd )என்ற பெயர் அப்பொழுதுதான் உதயமானது
அப்போது தான் எல்லாருக்கும் பிடிச்ச அமுல் வர அந்தச் சுட்டிப் பொண்ணு உதயமானாள் அதுவும் குறிப்பாக அந்த காலகட்டத்தில் வரும் முக்கிய சம்பவம் அதற்கு ஏற்றவாறு ஹிந்தூ நியூஸ் பேப்பரில் அந்த சுட்டி பெண்ணும் அவர் விளம்பரம் அமைந்தது இந்த வகையான விளம்பரமா பொழுது எல்லாரும் மனதையும் கவர்ந்ததாக அமைந்தது அமுல் பல்வேறுவிதமானபால் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள் பால், வெண்ணை, பட்டர், நெய், ஐஸ்கிரீம் என பல்வேறு விதமான பால் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் அதுவும் அவருடைய விளம்பரமும் வித்தியாசமானதாகவும் அனைவரையும் கவரும் வகையிலும் அமைந்தது அவளும் நல்ல வளர்ச்சி அடைந்தது 1964இல் லால்பகதூர் சாஸ்திரி ஆனந்த் வந்தார் அப்பொழுது தமிழின் வளர்ச்சியை கண்ட குரங்கின் செயல்பாட்டையும் கண்டு வியந்து இந்த வளர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்த எண்ணினார் அமுல் மாதிரியே ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக ஒரு பால் கூட்டுறவு சங்கத்தை அமைத்து உதயமானது தான் தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கம் மகாராஷ்டிராவில் ஆரெ மில்க் கர்நாடகாவில் நந்தினி மில்க் லால்பகதூர் சாஸ்திரி (national dairy development board) தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்திற்கு தலைவராகவும் நியமித்தார் இதில் மூலமாகவே நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக ஆபரேஷன் பிளட் என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது கொரியன் இன் தீவிர முயற்சியால் இந்தியா ஆசியாவிலே மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக வளர்ந்தது இவர் இந்தியாவில் மட்டும் இந்த சேவை தெரியவில்லை பக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று ஆலோசனை வழங்கினார் அதன்படி 1979இல் ரஷ்யாவிற்கு சென்று 1982களில் பாகிஸ்தானுக்கு சென்றார் இதில் பாகிஸ்தானில் இவரே தன் கையால் பால் பண்ணையை தொடங்கி வைத்தார் 1989இல் சீனா1997 ஸ்ரீலங்கா என பல்வேறு நாடுகளில் கருவி பால் பண்ணை கூட்டுறவு சங்கங்களை அமைத்தார் அதற்கு ஏற்றவாறு அமைத்து சிறந்த முறையில் பாராட்டுகளையும் பெற்றார் அப்பொழுது அவர் செய்த இந்த செயல்பாடு நாளை ஆசிய நாடுகளில் தழைத்து ஓங்கின இல்லையென்றால் ஐரோப்பிய நாடுகள் அதன் இடத்தை பிடித்திருக்கும் அந்த காலகட்டத்துல பாலிவுட்டில் ஒரு சிறந்த டைரக்டரான ஷாம் பாநகள் அமுல் பற்றியும் வர்கீஸ் பற்றியும் ஒரு படம் எடுக்க முடிவு செய்தார் படமும் எடுக்க ஆரம்பித்தார் ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டது நிதி பற்றாக்குறையின் காரணமாக அதை மீண்டும் தொடங்குவதற்காக அப்போதே குஜராத்தில் உள்ள விவசாயிகள் ஐந்து லட்சம் பேர் சேர்ந்து ஆளுக்கு 2 ரூபாய் என்ற கணக்கில் நிதி திரட்டி இந்த படத்தை எடுத்து நடத்தினார்கள் அப்போதைக்கு இதுதான் உலகின் முதல் கிரவுட் ஃபண்டிங் மூலமாகவும் அமைந்தது இந்த படத்தின் பெயர்தான் மந்தன்இது அவளைப் பற்றியும் வருகைக்காக பணியாற்றி எதைப் பற்றியும் இந்த விவசாயிகளுக்காக தொலைத்ததை பற்றியும் இந்த படம் விளக்கமாக தெளிவுபடுத்தியதுஇந்தப் படம் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது உலகம் முழுவதும் குறிப்புகளை பரப்பியது 1997 இல் இந்தியா பால் உற்பத்தியில் உலகில் முதல் நாடாக திகழ்ந்தது தன்னுடைய எடுத்த காரியத்தை முடித்து விட்டோம் என்ற அதிருப்தியில் 1998இல் நேஷனல் டைரி தேவலப்மன்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் அதன்பிறகு செப்டம்பர் 9 2012 அன்று அவருடைய தொண்ணூறாவது வயதில் இறந்தார் அவர் ஆசைப்படி மின்மயானத்தில் இழுத்து அவருடைய சாம்பலை அமுல் தொழிற்சாலை முழுவதும் தூங்கி விட்டார்கள் என்னதான் ஜூன் 1 உலக பால் தினமாக இருந்தாலும் இந்தியாவை பொருத்தவரை நவம்பர் 27 நேஷனல் விரைவாக அறிவித்தது ஏனென்றால் இதே கூறி என் பிறந்தநாள் தனக்காக மட்டுமின்றி நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டுவிவசாயிகளுக்காக உழைத்தார் இவர் புகழ் இந்திய பால் உற்பத்தியை நீடித்து நிலை பெற செய்தது



Post a Comment