உலகின் “தொழில் சாலை” என்றால் அது சீனா தான் இந்த உலக நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% சீனாவிடம் இருந்து வெளிவருகிறது இந்த வளர்ச்சிக்கு தொடக்கப்புள்ளி 1978 இல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சீன பிரதமர் அதை சுற்றியுள்ள நாடுகளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் வளர்ச்சி நிலை அறிந்து இதேபோல் சீனாவையும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தார். அதனடிப்படையில் சீனாவில் நான்கு முக்கிய பொருளாதார மையங்களை ஏற்படுத்தினார். அதில் மிகவும் முக்கியமான வளர்ச்சி மையமாக விளங்கிய நகரம் shenzhen இந்த நகரம் தான் நாட்டின் 90 சதவீத எலக்ட்ரானிக் உற்பத்தி மையமாக உள்ளது இங்கு Apple, Samsung, Microsoft, Sony, போன்ற உலகின் வளர்ந்த நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்கள் இங்கு செயல்படுகிறது.
ஏன் இந்த நகரம் இந்த வளர்ச்சியை அடைந்தது என்றால் இங்கு தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் அளவு குறைவு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தது 4 டாலர் மட்டுமே மணிக்கு நேரத்திற்கு அளிக்கப்படுகிறது இங்கே வசிப்பதற்கு ஆகும் செலவும் குறைவு வரிவிலக்கும் குறைவு அரசாங்கத்தால் செய்யப்படுகிறது.
சீன பொருட்களுக்கு அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிக வரவேற்பு வழங்குகிறது இதனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு செய்யப்படுகிறது செங்கான் நகரத்தில் மக்கள் பெருக்கத்தால் தொழில் வளர்ச்சியால் நகரம் அதிவேகமாக வளர்ந்து வந்தது.
இதன் வளர்ச்சிக்கு புவியியல் சார்ந்த அமைப்பும் ஒரு காரணமாக அமைந்துள்ள. இது Hong Kong எல்லையில் அமைந்துள்ளது. இதனால் ஹாங்காங் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபொழுது அதன் அருகில் Shenzhen நகரம் அமைந்திருந்தது அதன் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தது சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் காரணமாகவும் இதன் வளர்ச்சி அமைந்திருந்தது அந்நாட்டின் மக்கள் சிறந்த உழைப்பாளிகளாக இருந்தார்கள் நகரத்திலேயே தொடங்கப்பட்ட முன்னணி கம்பெனிகள் ஆன DJI மற்றும் 1+ mobiles ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி சிறிது ஆட்டம் கண்டுள்ளது பல்வேறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நிலைகளை மாற்றி வருகின்றன.
குறிப்பாக இந்தியா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அமைக்க முடிவு எடுத்துள்ளனர். இது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அமையும் மேலும் புது தொழில் முனைவோர்களை உருவாக்கவும் இது அடித்தளமாக அமையும் என நம்புகிறேன் நன்றி..

Post a Comment